கொவிட்/ ஒரே நாளில் 10,000 பேர் குணமடைந்தனர் news_editor 4 years ago FILE _ PHOTO இலங்கையில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 10,001 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 607,119 ஆக உயர்வடைந்துள்ளது. :- தொற்று நோய் தடுப்புப் பிரிவு