கொவிடால் மேலும் 26 பேர் மரணம் news_editor 4 years ago இலங்கையில் கொவிட் தொற்றினால் 6ஆம் திகதி மேலும் 26 பேர் பலியாகினர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி கொவிடால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 15,621 ஆக உயர்ந்துள்ளது.