Aivarree

கொழும்பில் திடீர் நீர்வெட்டு | 24 மணி நேரம் நீரில்லை

FILE PHOTO

திடீர் பழுது காரணமாக கொழும்பில் பல இடங்களில் நீர்வெட்டு அமுலாகியுள்ளது.

தெஹிவளை – கல்கிசை MC பகுதி, இரத்மலானை, கொழும்பு 05 & 06, பத்தரமுள்ள, பெலவத்தை, உடுமுல்லை மற்றும் ஹிம்புட்டானை ஆகிய பகுதிகளில் இனி 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

கொழும்பு 04 இல் குறைந்த அழுத்த நீர் விநியோகம் இடம்பெறும்.

Exit mobile version