Aivarree

கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்களில் மாற்றம்!

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தால் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.

பதவிகள் விபரம் பின்வருமாறு,

விவசாய அமைச்சின் செயலாளர் -ஐ.கே.ஜீ.முத்துபண்டா

வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்-ஏ.எச்.எம்.அன்ஸார்

முதலமைச்சின் செயலாளர்- பீ.கலாமதி பத்மராஜா

சுகாதார அமைச்சின் செயலாளர்- ஜே.ஜே.முரளிதரன்

கல்வி அமைச்சின் செயலாளர் – டபிள்யூ.ஜீ.திஸாநாயக்க

கிழக்கு மாகாண பேரவையின் செயலாளர்- எம்.வை.சலீம்

மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு தலைமை செயலாளர்- எம்.கோபாலரத்னம்

பிரதி பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) திருமதி ஆர்.யூ.ஜலீல்

பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) மன்சூர்

Exit mobile version