கிறிஸ்தவ தேவாலயத்தில் மர்ம மயானம்

4 years ago
Sri Lanka
(65 views)
aivarree.com

புத்தளம் மாவட்டத்தின் வென்னப்புவ பிரதேசத்திலுள்ள போலவத்த கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் பழமை வாய்ந்த மயானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இதில் கிறிஸ்த்தவர் ஒருவருடைய சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

இது எந்த காலப்பகுதியில் புதைக்கப்பட்டது என்பது தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன.