புதுப்பிக்கப்பட்ட தரப்படுத்தல் பட்டியலை சர்வதேச கிரிக்கட் பேரவை (ICC) வெளியிட்டுள்ளது.
இதில் T20 பட்டியலில் வனிந்து ஹசரங்க, பந்துவீச்சில் 1 இடம் பின்னடைவை சந்தித்துள்ளதுடன், சகலதுறையில் 2 இடங்கள் பின்னடைந்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகள் / பந்துவீச்சாளர் தரவரிசை

T20 / பந்துவீச்சாளர் தரவரிசை

T20 / சகலதுறை வீரர் தரவரிசை

