tamilnewsline

கிரிக்கட் / இலங்கை – அவுஸ்திரேலியா மோதல்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது 20/20 கிரிக்கட் போட்டி  இடம்பெறவுள்ளது. 


அவுஸ்திரேலியாவின் கென்பெர்ராவில் இலங்கை நேரப்படி செவ்வாய்க்கிழமை மதியம் 1.40 அளவில் இந்த போட்டி ஆரம்பமாகும். 

கொவிட் காரணமாகக் கடந்த போட்டிகளில் விளையாடாதிருந்த குசல் மென்டிஸ் இந்த போட்டியில் விளையாடுவார்.


எனினும் கொவிடால் பீடிக்கப்பட்ட மற்றொரு வீரரான பினுர பெர்ணான்டோ விளையாட மாட்டார். 

Exit mobile version