கால்பந்து/ உலக கிண்ணத்துக்குத் தகுதி பெற்றது கொரியா

5 years ago
SPORTS
(47 views)
aivarree.com

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடருக்கு தென்கொரியா தகுதி பெற்றுள்ளது.

தகுதி காண் போட்டித் தொடரில் நேற்று சிரியாவை எதிர்த்து விளையாடியது.

இதில் தென்கொரியா 2க்கு0 என்ற கோல் கணக்கில் வென்றது.

32 நாடுகள் பங்கேற்கும் உலகக்கிண்ணத் தொடருக்குத் தகுதி பெறுகின்ற 15ஆவது நாடு தென்கொரியா ஆகும்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் உலக கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது.

Reported by
Editorial Reporter