மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போதிய மின் உற்பத்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே வரும் 14-ம் திகதி வரை மின்சாரத்தை தொடர்ச்சியாக விநியோகிக்க கூடிய நிலை உள்ளது.
எவ்வாறாயினும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனம் செலுத்த வேண்டும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
