tamilnewsline

கட்டாயம் இசை நிகழ்ச்சி நடத்தப்படும் – அடேல்

PA MEDIA

தாம் சமீபத்தில் ஒத்திவைத்த லொஸ் வேகாஸ் இசை நிகழ்ச்சி இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடக்கும் என்று பிரபல பொப்பிசை பாடகி அடேல் அறிவித்துள்ளார்.


இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாகக் கடந்த மாதம், பாடகி கண்ணீர் மல்கக் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். 


தற்போது இந்த நிகழ்ச்சியான ஏற்பாடுகள் முழுவீச்சில் இடம்பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். 

Exit mobile version