கட்டழகர் போட்டியில் தங்கம் வென்ற மலையக இளைஞர் ராஜ்குமார்

4 years ago
SPORTS
Sri Lanka
(101 views)
aivarree.com

சர்வதேச அஜ்மான் உடற் கட்டழகர் போட்டி சனிக்கிழமை டுபாயில் இடம்பெற்றிருந்தது.

இதில் 65 கிலோ எடைப்பிரிவில் மலையகத்தைச் சேர்ந்த மாதவன் ராஜ்குமார் போட்டியிட்டு முதலாமிடத்தை பெற்றார்.

அவருக்கு தங்கப்பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

திரு. மாதவன் ராஜ்குமார் ஏற்கனவே சர்வதேச மட்டத்தில் கட்டழகர் போட்டிக்காக பல பதக்கங்களை வென்றுள்ளார்.