tamilnewsline

ஒமிக்ரொன் / 500,000 பேர் மரணம்

FILE PHOTO

ஒமிக்ரொன் திரிபு என்பது சாதாரண திரிபு என்ற பரப்புரை உலக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த திரிபு அடையாளம் காணப்பட்டதன் பின்னர், உலகில் 500,000 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன் 130 மில்லியன் மக்கள் கொவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். 

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல்படி, ஒமிக்ரொன் திரிபானது டெல்டா திரிபைக் காட்டிலும் ஆபத்தானது என்று உறுதியாகியுள்ளது. 

Exit mobile version