Aivarree

எண்ணெய் பவுசர் போராட்டம் கைவிடல்

தனியார் எண்ணெய் பவுசர் உரிமையாளர்கள், கட்டண அதிகரிப்பை கோரி போராட்டத்தை நடத்தினர்.

அவர்கள் இன்றும் அமைச்சர் காமினி லொக்குகேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்போது 2 கட்டங்களாக அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதனை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version