எம்பிலிப்பிட்டிய – செவனகல பிரதேசத்தில் உயிருடன் இருக்கும்போது மரணச் சான்றிதழ் பெற்ற நபர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
டபிள்யூ.இ. சரத் என்ற 48 வயதான நபருக்கே இவ்வாறு மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு வாகன விபத்தில் ஏற்பட்ட மரணம் தொடர்பில் இந்த நபருக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகிழுந்து விபத்தில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
