உயர்தர பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவுறுத்தல்

4 years ago
Sri Lanka
(41 views)
aivarree.com

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளவர்களில் , கொவிட் தொற்றுக்குள்ளான அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்ளை பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன வெளியிட்டுள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் வருமாறு