tamilnewsline

உக்ரைன் அருகே ரஷ்ய இராணுவம்/வெளியானது செயற்கைகோள் படங்கள்

ரஷ்யா, பெலரஸில் கூட்டு இராணுவப் பயிற்சிகளையும், கருங்கடலில் கடற்படைப் பயிற்சிகளையும் நடத்துகிறது.

ரஷ்யா மறுத்தாலும் இது உக்ரைன் மீதான படையெடுப்புக்கான இராணுவ நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், உக்ரைனுக்கு அருகில் ரஷ்ய இராணுவம் நிறுத்தப்பட்டுள்ள விதத்தை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யப் படைகளின் கட்டமைப்பைக் கண்காணித்து வரும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் இந்த படங்களை வெளியிட்டுள்ளது.

Exit mobile version