Aivarree

இலங்கை வந்தார் சவுதி அரேபியா அமைச்சர்

சவுதி அரேபியா வெளிவிவகார அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அவரை பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து, நீதி அமைச்சர் அலிசப்ரி உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.

Exit mobile version