Aivarree

இலங்கை கிரிக்கட்டில் மீண்டும் மாலிங்க / கிரிக்கட் ஆலோசனை குழு பரிந்துரை

File Photo

இலங்கை கிரிக்கட்டில் சாதனைக்குரிய வீரர் லசித் மாலிங்க.


அவரை இலங்கை கிரிக்கட் அணிக்கான வேகப்பந்து வீச்சு ஆலோசகராக இணைக்க கிரிக்கட் ஆலோசனைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 


அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை அணிக்கு அவர் ஆலோசனை வழங்கவுள்ளார். 


தற்போது அவர் அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version