இந்தியா உடனான 20/20 கிரிக்கட் தொடரில் இலங்கை அணி மீண்டும் தோற்றது.
இரண்டாவது 20/20 போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணி 20 – 05/183.
பெத்தும் நிஸ்ஸங்க 75,
தனுஷ்க குணதிலக்க 38
தசுன் சானக்க 47
ஜஸ்பிரித் பும்ரா 24/01
இந்திய அணி 17.1 – 03/186
ஸ்ரேயாஷ் ஐயர் 74
சஞ்சு செம்சன் 39,
ரவீந்திர ஜடேஜா 45
லஹிரு குமார 31/02
இந்திய அணி 2 – 0 என்ற அடிப்படையில் 3 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியுள்ளது.
