tamilnewsline

இலங்கையின் நெருக்கடி/ தீர்க்க இந்தியா முயற்சி

இலங்கையில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனை தீர்க்கும் வகையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்தியா எதிர்பார்த்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.

#ரொய்ட்டர்ஸ்

Exit mobile version