Aivarree

இலங்கையின் சுதந்திர தினம் / பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

இலங்கையில் உள்ள அமெரிக்கர்களுக்கான பாதுகாப்பு எச்சரிக்கையை அமெரிக்கத் தூதரகம் புதுப்பித்து வெளியிட்டுள்ளது.

நாளை (4) சுதந்திர தினம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சுதந்திரதின கொண்டாட்டம் இடம்பெறும் நிலையில் பாதைகள் மூடப்படுகின்றமையை சுட்டிக்காட்டி, அமெரிக்கப் பிரஜைகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

https://lk.usembassy.gov/security-alert-u-s-embassy-colombo-sri-lanka-february-1-2022/

Exit mobile version