Aivarree

இலங்கைக்கு எதிரான T20 தொடரில் இருந்து ருதுராஜ் விலகல்

இலங்கைக்கு எதிரான T20 தொடரில் இருந்து இந்திய துடுப்பாட்ட வீரர் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.

வியாழன் அன்று லக்னோவில் நடந்த இலங்கைக்கு எதிரான T20 தொடரின் முதலாவது போட்டிக்கு முன்னதாக அவர் தமது வலது மணிக்கட்டு மூட்டில் வலி இருப்பதாக முறைபாடு கூறினார்.

இதில் இருந்து அவர் இன்னும் குணமடையவில்லை என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version