புதன்கிழமை(02) நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக 7 1/2 மணித்தியாலத்துக்கு மின்சார விநியோகத்தடை அமுலாகவுள்ளது.
இதன்படி காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரை முதல் கட்டமாக 5 மணித்தியாலங்கள் சுழற்சிமுறையில் மின் தடை அமுலாகவுள்ளது.
பின்னர் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டாம் கட்டமாக 2 1/2 மணி நேரம் மின்சாரம் தடைபடவுள்ளது.
இதற்கான அனுமதியை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு வழங்கியுள்ளது.
