இன்று மின் தடை இல்லை

4 years ago
Sri Lanka
(94 views)
aivarree.com

இன்று மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்றூவ் நவமணி அய்வரிக்கு கூறினார்.

மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருள் கிடைக்கப்பெற்றதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வாரத்துக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வது தொடர்பாக உரிய தரப்புக்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

Reported by
Editorial Reporter