இன்று மின்தடை இல்லை / CEB

5 years ago
tamilnewsline.com

இன்றிரவு நாட்டில் எங்கும் மின் விநியோகம் தடை படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நேற்று முன்னறிவிப்பின்றி மின் தடை ஏற்படுத்தப்பட்டது.

இதற்கெதிராக மின்சார சபை மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Reported by
Editorial Reporter