இந்திய வெளியுறவு அமைச்சருக்கு கொவிட் news_editor 4 years ago இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கொவிட் தொற்றுக்குள்ளானார். தம்முடன் அண்மையில் தொடர்புகளை பேணியவர்கள் பரிசோதித்துக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். See moreHave tested Covid positive. Urge all those who have come in recent contact to take suitable precautions.— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 27, 2022