இந்திய கிரிக்கட் அணியின் 3 வீரர்களுக்கு கொவிட்

4 years ago
SPORTS
(127 views)
aivarree.com

இந்திய கிரிக்கட் அணியின் 3 வீரர்களுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய குழாமிற்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் சிக்கார் தவான், ருதுராஜ் கெய்க்வார்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.