இந்தியாவுடனான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகிறது இலங்கை editor_rose 5 years ago இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் இன்று மாலை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ளது. பெற்றோலியப் பொருட்களை கொள்வனவு செய்யும் நோக்கில் குறித்த கடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகின்றது.