Aivarree

இந்தியாவில் மேலும் 54 சீன சமூக செயலிகளுக்கு தடை

இந்தியா மேலும் 54 சீன சமூக செயலிகளை தடை செய்யவுள்ளது.


ஏற்கனவே கடந்த வருடம் டிக்டொக், வீசெட் உள்ளிட்ட 59 செயலிகள் தடை விதித்தது.


தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தடை அமுலாவதாக இந்தியா கூறுகிறது.


சீனா – இந்திய எல்லைப்பகுதில் பதட்டம் நிலவும் சூழ்நிலையில் இந்த தடைகள் அமுலாகி வருகின்றன.


இவ்வாறு சுமார் 300 செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version