இசைஞானியின் ‘ரொக் வித் ராஜா’

5 years ago
tamilnewsline.com

இசைஞானி இளையராஜா நீண்ட இடைவெளிக்கு பின்னர் மார்ச் மாதத்தில் இசை நிகழ்ச்சி நடாத்தவுள்ளார்.

‘ரொக் வித் ராஜா’ என இந்த இசை நிகழ்ச்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது.

கொவிட் பரவல் காரணமாக திட்டமிடப்பட்டிருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகள் தடைப்பட்டிருந்தன.

இந்நிலையில் அடுத்த மாதம் சென்னையில் அவரது இசை நிகழ்ச்சி இடம்பெறுகிறது.

Reported by
Editorial Reporter