tamilnewsline

இங்கிலாந்து கிரிக்கெட்டில் பெரும் மாற்றம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆசஸ் தொடரில் 4க்கு0 என்ற கணக்கில் தோற்றது.

இதனை அடுத்து இங்கிலாந்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் Christ Silverwood பதவி விலகலை வியாழக்கிழமை அறிவித்தார்.

ஏற்கனவே இங்கிலாந்தின் முகாமைப் பணிப்பாளரும் பதவி விலகினார்.

இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கட் நிர்வாகத்தில் பெரும் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மைக் அத்தர்டன் உள்ளிட்ட பலர் இந்த கோரிக்கையை முன்வைத்திருப்பதாக அறியக்கிடைக்கிறது.

Exit mobile version