Aivarree

இங்கிலாந்து கிரிக்கட் அணிக்கு இடைக்கால பயிற்றுவிப்பாளர்.

இங்கிலாந்து கிரிக்கட் அணிக்கு இடைக்கால பயிற்றுவிப்பாளராக போல் கொலிங்வுட் நியமிக்கப்பட்டுள்ளார்.


அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆசஸ் தொடரில் இங்கிலாந்து அண்மையில் 4க்கு0 என்ற கணக்கில் தோற்றது.


இதனை அடுத்து அதன் தலைமைப் பயிற்றுவிப்பாளர் க்றிஸ் சில்வர்வுட் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.


இந்தநிலையில் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக போல் கொலிங்வுட் இடைக்கால பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version