அவசரமாக இலங்கை வந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்

4 years ago
Sri Lanka
(68 views)
aivarree.com

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா, அவசரமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து கடன் உதவிகளை கோரியுள்ளது.

இந்த நிலையிலேயே அவரது விஜயம் இடம்பெற்றுள்ளது