அலம தில்லே அபீபோ / பீஸ்ட் படத்தின் முதல் பாடல் (வீடியோ)

4 years ago
Entertainment
(147 views)
aivarree.com

நடிகர் விஜய் நடிக்க இயக்குனர் நெல்ஷன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட் (beast)

இந்த படத்தின் முதலாவது தனிப்பாடல் (first Single) எப்போது வெளியாகும் என்று இரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் நெல்சம் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து முதல் பாடல் தொடர்பாக வீடியோ ஒன்றை செய்திருக்கிறார்கள்.

அரபிக் குத்து என்ற பெயரில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

Reported by
Editorial Reporter