Aivarree

ஜீவன் அமைச்சர் ஆகிறார்?

Jeevan_Thondaman_Aivarree

ஜீவன் தொண்டமான் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டுமான இராஜாங்க அமைச்சராக இருக்கிறார்.


புதிதாக அரசாங்கம் அமைச்சரவையை மாற்றவுள்ள நிலையில் அவருக்கு அமைச்சுப் பதவி ஒன்றும் வழங்கப்படவிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.


தற்போது அவர் வகிக்கும் பதவியே அமைச்சுப் பதவியாக மாற்றப்படவிருப்பதாகவும், மேலதிகமாக சில பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


இது குறித்து ஜீவன் தொண்டமானை கேட்ட போது, அப்படி தமக்குத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றார்.  

Exit mobile version