tamilnewsline

அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவுக்கு கொவிட்

கடற்றொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவுக்கு கொவிட் 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


பிரதமர் மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்தார்.
அவரது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகச் சென்றபோது டக்ளஸ் தேவாநந்தாவுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதியானது.


இதனை அடுத்து அவருக்கு பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாக, அவரது தரப்பில் இருந்து அய்வரி செய்திகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version