tamilnewsline

அமெரிக்கா பாரதூரமான செயற்பாட்டில் ஈடுபடுகிறது; ரஷ்யா தெரிவிப்பு

நேட்டோ நட்பு நாடுகளுக்கு ஆதரவான அமெரிக்காவின் தீர்மானத்தை ரஷ்யா கண்டித்துள்ளது.

தற்போது யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பான பதற்றம் அதிகரித்துள்ளது.

இவ்வாறான சூழலில் அமெரிக்கா இந்த வாரம் மேலும் ஐரோப்பாவிற்கு துருப்புக்களை அனுப்ப உள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.

இதனால் அமெரிக்காவை எதிர்த்துள்ள ரஷ்யா, இது ஒரு பாரதூரமான செயற்பாடு எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

Exit mobile version