Aivarree

அப்போதும் இப்போதும் / ICC பகிர்ந்துள்ள அற்புதமான காணொளி

சர்வதேச கிரிக்கட் பேர்வை (ICC) பகிர்ந்துள்ள காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விராட் கோலி, பாபர் அசாம், ஜோ ரூட் போன்ற முன்னணி வீரர்கள், 19 வயதுக்கு உட்பட்ட அணியில் விளையாடும் போது அடித்த ஷொட், அண்மைக்காலத்தில் அவர்களாலேயே எவ்வாறு அடிக்கப்பட்டது என ஒப்பிட்டு இந்த காணொளி வெளியாக்கப்பட்டுள்ளது.

https://www.instagram.com/tv/CZdU4__MiHY/?utm_medium=copy_link

Exit mobile version