அதலபாதாளத்தை நோக்கிச் செல்லும் இலங்கையின் பொருளாதாரம்

5 years ago
tamilnewsline.com

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் மற்றும் தங்கத்தின் கையிருப்பு என்பன மேலும் வீழ்ச்சியடைந்தன.


மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின் படி, கடந்த ஜனவரியில் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக நிலவியது.


இது 2021 டிசம்பரிலிருந்த 3.13 பில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கத்திலிருந்து 24 சதவீத வீழ்ச்சியாகும்.


அதேபோன்று கடந்த டிசம்பர் மாதம் கையிருப்பிலிருந்த 175 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம், ஜனவரியில் 92 மில்லியன் டொலர்களாக குறைவடைந்துள்ளது.