Aivarree

அடுத்தவாரம் முதல் தடையற்ற மின்சாரமாம்/ அமைச்சர் கூறுகிறார்

இந்த மாதம் 5ஆம் திகதிக்குப் பின்னர் தடையற்ற மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என , மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதற்காக, மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான, டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றை, இலங்கை மின்சார சபை நேரடியாக கொள்வனவு செய்யவுள்ளது.

இதற்கு அரசாங்க அனுமதி கிடைத்துள்ளது என அமைச்சர் கூறினார்.

Exit mobile version