பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ஷைட் அஃப்ரிடிக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.
7வது பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆரம்பமாவதற்கு முன்னர் அவர் தொற்றுக்குள்ளானார்.
இந்த தொடரில் அவர் அங்கம் வகிக்கும் அணியின் முதலாவது போட்டியில் பங்கேற்க மாட்டார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
