வெள்ளவத்தை கடற்கரையில் சடலங்கள் மீட்பு / முதலைகள்தான் காரணமா?

5 years ago
tamilnewsline.com

வெள்ளவத்தை கடற்கரையில் இரு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அடையாளம் தெரியாத 2 ஆண்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மரணத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.

அண்மையில் இந்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் முதலைகளால்தான் அவர்கள் மரணித்தனர் என்று உறுதியாக சொல்ல முடியாது என பொலிசார் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தனர்.

Reported by
Editorial Reporter