Aivarree

விமல் மற்றும் கம்மன்பில / பதவிகள் பறிப்பு?

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தங்களது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர் அல்லது விலக்கப்பட்டுள்ளனர்.

புதிய அமைச்சரவை மறுசீரமைப்பில் விமல் வகித்த கைத்தொழில் அமைச்சு எஸ். பி. திசாநாயக்கவுக்கும், கம்மன்பிலவின் வலுசக்தி அமைச்சு காமினி லொகுகேவுக்கும் வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

அண்மை காலமாக உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்தநிலையில் அவர்கள் இருவரது பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விரைவான செய்திகளை அறிய கீழுள்ள link தொட்டு எமது வட்சப் குழுவில் சேருங்கள்

https://chat.whatsapp.com/FWttOO75F9V2KtBmmdVy1S

Exit mobile version