Aivarree

ரஷ்ய செய்திகளை தணிக்கை செய்ய மறுத்த எலோன் மஸ்க்

உக்ரைனில் எலோன் மஸ்க் உரிமை கொண்டுள்ள ஸ்டார்லிங்க் செய்மதி நிறுவனம் இணைய சேவையை வழங்கி வருகிறது.

இந்நிலையில் ரஷ்ய செய்திகளை தணிக்கை செய்யுமாறு ஸ்டார்லிங்க் நிறுவனத்திடம் சில அரசாங்கங்கள் கேட்டுக்கொண்டதாகவும் (உக்ரைன் அல்ல) அதனை மறுத்ததாகவும், அந்த நிறுவனத்தின் தலைவரும் உலக முதலாவது செல்வந்தருமான எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.

‘தாம் துப்பாக்கி முனையில் கேட்டாலே ஒழிய அவ்வாறு செய்யப் போவதில்லை’ என்று மஸ்க் தமது டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

2000க்கும் மேற்பட்ட செய்மதிகளைக் கொண்டு ஸ்டார்ல

Exit mobile version