யுக்ரெயின்/ தீர்க்கமான நாட்கள்/ஃப்ரான்ஸ் ஜனாதிபதி

5 years ago
tamilnewsline.com

ரஷ்ய ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் யுக்ரெயின் விவகாரம் குறித்து ஃப்ரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரொன் கருத்து தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தினங்கள் யுக்ரெயின் விவகாரத்தில் தீர்க்கமான நாட்களாக அமையும்.

யுத்தத்தை தவிர்ப்பதற்கான முயற்சியில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் யுக்ரெயினை ஆக்கிரமிப்பதற்கு தேவையான படையை ரஷ்யா குவித்துள்ளதாக அமெரிக்கா கூறிவரும் நிலையில் ரஷ்யா அதனை மறுத்து வருகிறது.

Reported by
Editorial Reporter