மேலும் 1253 பேருக்கு கொவிட் news_editor 4 years ago FILE _ PHOTO இலங்கையில் இன்றும் 1253 பேருக்கு கொவிட் தொற்றியுள்ளது. இதன்படி நாட்டில் மொத்த கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 621,985 ஆக உயர்ந்துள்ளது.