மேலும் சிலர் கொவிடிலிருந்து குணமாகினர் news_editor 4 years ago FILE _ PHOTO இலங்கையில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 393 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 596,042 ஆக உயர்ந்துள்ளது. – தொற்று நோய் தடுப்புப் பிரிவு