மீண்டும் தேசத்துக்கான உரையாற்றும் ஜனாதிபதி

4 years ago
Sri Lanka
(217 views)
aivarree.com

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர்வரும் 16ஆம் திகதி தேசத்துக்கான உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அவரது உரை அமைகிறது.

கடந்த காலத்தில் அவர் இவ்வாறு ஆற்றிய உரைகளில், முக்கியமான விடயங்கள் எவையும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்று விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.