Updated/ மின்சார விநியோகம் பற்றிய செய்தி

4 years ago
Sri Lanka
(123 views)
aivarree.com

மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள முடியும் என இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை மின்னுற்பத்தியை மேற்கொள்ள போதுமான மூலப்பொருட்கள் இருப்பதாக அவர் கூறினார்.

எனவே ஞாயிற்றுக்கிழமை மின்சார விநியோக தடை ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

UPDATE

தென் மாகாணத்தில் மாத்திரம் திங்கட்கிழமை (21) ஒன்றரை மணிநேர மின்வெட்டு இடம்பெறுமென்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.