பொரளை கைக்குண்டு விவகாரம்/மூவர் விடுதலை

5 years ago
tamilnewsline.com

பொரளை சகல பரிசுத்தவான்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களை அமைவாககொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.

Reported by
Editorial Reporter